இணையத்தில் லீக் ஆன கேலக்ஸி S23 சீரிஸ் விலை விவரங்கள்

Loading… சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. புது கேலக்ஸி ஃபிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. வெளியீட்டுக்கு முன் புதிய ஃபிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன் அம்சங்கள் பற்றி ஏராளமான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் கேலக்ஸி S23 சீரிஸ் ஆஸ்திரேலிய விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருந்தது. தற்போது … Continue reading இணையத்தில் லீக் ஆன கேலக்ஸி S23 சீரிஸ் விலை விவரங்கள்